அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:4 Acts 26:4
நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆரம்பமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.
Surely all the Jews know how I have lived from the earliest days of my youth, among my own people and in Jerusalem.