அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:6 Acts 26:6
தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன்.
And now I stand on trial because of my hope in the promise that God made to our fathers,