தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9 Acts 26:9

முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9 · IRV

So then, I too was convinced that I ought to do all I could to oppose the name of Jesus of Nazareth.

Acts 26:9 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 முழுவதும் வாசிக்க