அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:15 Acts 27:15
கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.
Unable to head into the wind, the ship was caught up. So we gave way and let ourselves be driven along.