அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:18 Acts 27:18
மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டபடியினால் மறுநாளில் சில பொருட்களை கடலில் எறிந்தார்கள்.
We were tossed so violently that the next day the men began to jettison the cargo.