தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:20 Acts 27:20

அநேகநாளாகச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் இல்லாமல்போனது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:20 · IRV

When neither sun nor stars appeared for many days and the great storm continued to batter us, we abandoned all hope of being saved.

Acts 27:20 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 முழுவதும் வாசிக்க