தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:22 Acts 27:22

ஆனாலும் மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் உயிர்சேதம் வராது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:22 · IRV

But now I urge you to keep up your courage, because you will not experience any loss of life, but only of the ship.

Acts 27:22 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 முழுவதும் வாசிக்க