அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:25 Acts 27:25
ஆகவே, மனிதர்களே, மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபடியே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாக இருக்கிறேன்.
So take courage, men, for I believe God that it will happen just as He told me.