அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:27 Acts 27:27
பதினான்காம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைக்கழிக்கப்பட்டுப் போகும்போது, நடு இராத்திரியிலே கப்பலாட்களுக்கு ஒரு கரை நெருங்கிவருகிறதாகத் தோன்றியது.
On the fourteenth night we were still being driven across the Adriatic Sea. About midnight the sailors sensed they were approaching land.