தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:28 Acts 27:28

உடனே அவர்கள் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது இருபது அடி ஆழம் என்று கண்டார்கள்; சிறிதுதூரம் போனபொழுது, மறுபடியும் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது பதினைந்து அடி ஆழம் என்று கண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:28 · IRV

They took soundings and found that the water was twenty fathoms deep. Going a little farther, they took another set of soundings that read fifteen fathoms.

Acts 27:28 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 முழுவதும் வாசிக்க