அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:29 Acts 27:29
பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின் பகுதியிலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, எப்போது பொழுதுவிடியுமோ என்றிருந்தார்கள்.
Fearing that we would run aground on the rocks, they dropped four anchors from the stern and prayed for daybreak.