அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:3 Acts 27:3
மறுநாள் சீதோன் துறைமுகம் வந்துசேர்ந்தோம். யூலியு பவுலை அன்பாக நடப்பித்து, அவன் தன் நண்பர்களிடத்திலே போய் உபசரிக்கப்படும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.
The next day we landed at Sidon, and Julius treated Paul with consideration, allowing him to visit his friends and receive their care.