அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:34 Acts 27:34
ஆகவே, சாப்பிடும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாக இருக்கும்; உங்களுடைய தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான்.
So for your own preservation, I urge you to eat something, because not a single hair of your head will be lost.”