தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:40 Acts 27:40

நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாக விரித்து, கரைக்கு நேராகப்போய்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:40 · IRV

Cutting away the anchors, they left them in the sea as they loosened the ropes that held the rudders. Then they hoisted the foresail to the wind and made for the beach.

Acts 27:40 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 முழுவதும் வாசிக்க