அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:42 Acts 27:42
அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்வீரர்கள் யோசனையாக இருந்தார்கள்.
The soldiers planned to kill the prisoners so none of them could swim to freedom.