அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:44 Acts 27:44
மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பலின் உடைந்த துண்டுகள்மேல் உட்கார்ந்து கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாக எல்லோரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.
The rest were to follow on planks and various parts of the ship. In this way everyone was brought safely to land.