அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:9 Acts 27:9
வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாக இருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
By now much time had passed, and the voyage had already become dangerous because it was after the Fast. So Paul advised them,