தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:11 Acts 28:11

மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:11 · IRV

After three months we set sail in an Alexandrian ship that had wintered in the island. It had the Twin Brothers as a figurehead.

Acts 28:11 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28 முழுவதும் வாசிக்க