அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:14 Acts 28:14
அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
There we found some brothers who invited us to spend the week with them. And so we came to Rome.