அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:18 Acts 28:18
அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
They examined me and wanted to release me, because there was no basis for a death sentence against me.