அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:19 Acts 28:19
யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
But when the Jews objected, I was compelled to appeal to Caesar, even though I have no charge to bring against my nation.