தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 Acts 28:2

அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 · IRV

The islanders showed us extraordinary kindness. They kindled a fire and welcomed all of us because it was raining and cold.

Acts 28:2 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28 முழுவதும் வாசிக்க