அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22 Acts 28:22
எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
But we consider your views worth hearing, because we know that people everywhere are speaking against this sect.”