அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:30 Acts 28:30
பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு,
Paul stayed there two full years in his own rented house, welcoming all who came to visit him.