தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:7 Acts 28:7

தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:7 · IRV

Nearby stood an estate belonging to Publius, the chief official of the island. He welcomed us and entertained us hospitably for three days.

Acts 28:7 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28 முழுவதும் வாசிக்க