அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:18 Acts 3:18
கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்னவைகளை இவ்விதமாக நிறைவேற்றினார்.
But in this way God has fulfilled what He foretold through all the prophets, saying that His Christ would suffer.