தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19 Acts 3:19

ஆகவே, கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்பே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடம் அனுப்பவும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19 · IRV

Repent, then, and turn back, so that your sins may be wiped away,

Acts 3:19 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 முழுவதும் வாசிக்க