அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:21 Acts 3:21
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும்.
Heaven must take Him in until the time comes for the restoration of all things, which God announced long ago through His holy prophets.