தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:24 Acts 3:24

சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னமே அறிவித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:24 · IRV

Indeed, all the prophets from Samuel on, as many as have spoken, have proclaimed these days.

Acts 3:24 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 முழுவதும் வாசிக்க