தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:1 Acts 4:1

பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:1 · IRV

While Peter and John were speaking to the people, the priests and the captain of the temple guard and the Sadducees came up to them,

Acts 4:1 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 முழுவதும் வாசிக்க