தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12 Acts 4:12

அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12 · IRV

Salvation exists in no one else, for there is no other name under heaven given to men by which we must be saved.”

Acts 4:12 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 முழுவதும் வாசிக்க