அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:17 Acts 4:17
ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு,
But to keep this message from spreading any further among the people, we must warn them not to speak to anyone in this name.”