தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:18 Acts 4:18

அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:18 · IRV

Then they called them in again and commanded them not to speak or teach at all in the name of Jesus.

Acts 4:18 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 முழுவதும் வாசிக்க