தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:28 Acts 4:28

ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:28 · IRV

They carried out what Your hand and will had decided beforehand would happen.

Acts 4:28 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 முழுவதும் வாசிக்க