தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31 Acts 4:31

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31 · IRV

After they had prayed, their meeting place was shaken, and they were all filled with the Holy Spirit and spoke the word of God boldly.

Acts 4:31 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 முழுவதும் வாசிக்க