அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:32 Acts 4:32
திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது.
The multitude of believers was one in heart and soul. No one claimed that any of his possessions was his own, but they shared everything they owned.