அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:7 Acts 4:7
அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
They had Peter and John brought in and began to question them: “By what power or what name did you do this?”