தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:1 Acts 5:1

அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:1 · IRV

Now a man named Ananias, together with his wife Sapphira, also sold a piece of property.

Acts 5:1 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 முழுவதும் வாசிக்க