தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:12 Acts 5:12

அப்போஸ்தலர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லோரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:12 · IRV

The apostles performed many signs and wonders among the people, and with one accord the believers gathered together in Solomon’s Colonnade.

Acts 5:12 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 முழுவதும் வாசிக்க