அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:23 Acts 5:23
சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
“We found the jail securely locked, with the guards posted at the doors; but when we opened them, we found no one inside.”