அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:26 Acts 5:26
உடனே படைத்தலைவன் அதிகாரிகளோடுகூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.
At that point, the captain went with the officers and brought the apostles—but not by force, for fear the people would stone them.