தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:29 Acts 5:29

அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:29 · IRV

But Peter and the other apostles replied, “We must obey God rather than men.

Acts 5:29 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 முழுவதும் வாசிக்க