அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:31 Acts 5:31
இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்.
God exalted Him to His right hand as Prince and Savior, in order to grant repentance and forgiveness of sins to Israel.