தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:33 Acts 5:33

அதை அவர்கள் கேட்டபொழுது, மிகுந்த கோபமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:33 · IRV

When the Council members heard this, they were enraged, and they resolved to put the apostles to death.

Acts 5:33 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 முழுவதும் வாசிக்க