அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:39 Acts 5:39
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
But if it is from God, you will not be able to stop them. You may even find yourselves fighting against God.”