தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:41 Acts 5:41

அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:41 · IRV

The apostles left the Sanhedrin, rejoicing that they had been counted worthy of suffering disgrace for the Name.

Acts 5:41 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 முழுவதும் வாசிக்க