தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:5 Acts 5:5

அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, கீழே விழுந்து மரித்துப்போனான். இவைகளைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டானது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:5 · IRV

On hearing these words, Ananias fell down and died. And great fear came over all who heard what had happened.

Acts 5:5 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 முழுவதும் வாசிக்க