அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:12 Acts 6:12
மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
So they stirred up the people, elders, and scribes and confronted Stephen. They seized him and brought him before the Sanhedrin,