அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:13 Acts 6:13
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;
where they presented false witnesses who said, “This man never stops speaking against this holy place and against the law.