அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:14 Acts 6:14
எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள்.
For we have heard him say that Jesus of Nazareth will destroy this place and change the customs that Moses handed down to us.”